வீரகேசரி இணையம் 2/2/2009 12:14:35 PM - மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் இன்று காலை 8.30 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலை புலி உறுப்பினர் ஒருவர் வீதியில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.கொல்லப்பட்டவர் மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
செங்கல்லடியிலிருக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் காரியாலயத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஐயன்கேணிக்கு குறித்த நபர் தனது தேவையின் நிமித்தம் சென்று போது அங்கு இச்சம்பம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். E-mail to a friend
|
No comments:
Post a Comment